டெக்னிக்கல் உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் நூலக உதவியாளர் பணியிடங்கள்ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை

பணி: Technical Assistant - 41
பணி: Scientific Assistant - 03
பணி: Library Assistant 'A' - 03

சம்பளம்: ரூ.44,900 - 1,42,400

வயதுவரம்பு: 13.12.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Technical Assistant (Automobile Engineering) - 01
2. Technical Assistant (Chemical Engineering)- 02
3. Technical Assistant (Civil Engineering)- 04
4. Technical Assistant (Computer Science and Engineering) - 04
5. Technical Assistant(Electrical and Electronics Engineering)- 05
6. Technical Assistant(Electronics and Communication Engineering) - 05
7. Technical Assistant(Electronics and Instrumentation Engineering)- 02
8. Technical Assistant(Mechanical Engineering)- 16
9. Technical Assistant (Mechanical Engineering with certification in Boiler Operations)- 01
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

10. Scientific Assistant Fine Arts (Photography) - 01
11. Scientific Assistant MPC (Physics) - 01
12. Scientific Assistant (Computer Science) - 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

13. Library Assistant 'A'- 01
தகுதி: Library Science,Library and Information Science போன்ற பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் தொழில்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:
ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை:
www.shar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

முழுமையான விவரங்கள் அறிய:

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.12.2019

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post