காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் பணிகள்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை

1. பணியின் பெயர் - research officer
காலியிடங்கள்: 2
உதவித்தொகை:  12,000 
கல்வித்தகுதி:Social science பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று வருடம் researchproject பணி அனுபவம் வேண்டும். SPSS பணி அனுபவம் மற்றும் கணினியில் (excel / ms-word) பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Research Assistant
காலியிடங்கள்: 14
உதவித்தொகை:  8,000 
தகுதி: ஏதேனுமொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: data entry operator
காலியிடம்:1
உதவித்தொகை:8000
தகுதி: ஏதேனுமொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் SPSS மற்றும் பணி கணினியில் (excel / ms-word) பணிபுரியும் திறனுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 11.12.19

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Department of lifelong learning gandhigram rural institute campus.

தகுதியானவர்கள் தங்கள் முழு விபரம் அடங்கிய பயோ டேட்டா மற்றும் தேவையான அனைத்து  சான்றுகளின்  நகல்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு www.ruraluniv.ac.in


Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post