அணுசக்தி கழகத்தில் டிரைவர் & டெக்னீஷியன் பணிகள்


குஜராத் மாநிலத்திலுள்ள "Nulear power corporation of india limited".ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை.

1. பணியின் பெயர்: Driver Cum Pump Operator Cum Fireman / A (DPOF)
காலியிடங்கள்: 6(UR-3, EWS-3)
சம்பளம்; 21,700
வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சிப் பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று  ஒரு வருட பணி அனுபவத்துடன் தீயணைப்பு கருவிகளை கையாள்வதில் சான்றிதழ் படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Stipendiary Trainee - dental technician (Hygienist)
காலியிடங்கள்: 1(UR)
உதவித்தொகை: 10,500 முதல் வருடம், 12,500 இரண்டாம் வருடம் 
வயது: 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பெற்று dental technician (Hygienist).ல் 2 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

உடற்தகுதி: (பணி எண் ஒன்றிற்கு)
உயரம்: 165 செ.மீ. இருக்க வேண்டும்
எடை: 50 கிலோ இருக்க வேண்டும்.
மார்பு சுற்றளவு: 81 செ.மீ (சாதாரணமாக) 86 செ.மீ (சுருங்கி விரியும் நிலையில்) இருக்க வேண்டும்.
கண்பார்வை: 6/6 இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.npcilcareers.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் படிவததற்கு பிரிண்ட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 16.12.19

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post