பட்டதாரிகளுக்கு அக்கவுன்டென்ட் & மேனேகர் பணிதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் பொறியியல் தொழிற்சாலைக்கு கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை.

பணியின் பெயர் & தகுதி;
1. Accountant: B.Com அல்லது  M.com பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. HR (manager): MBA / BBA பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

3. Administrative (Officer): MBA / BBA பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

தேவையான விபரங்களுடன் உடனே விண்ணப்பிக்கவும்.

CKEE Egineering (PVT) Ltd Caldwll Colony, Tuticorin.

Phone: 88831-05111

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post