எல்ஐசியின் அங்கமாக செயல்பட்டு வரும் ஐடிபிஐ வங்கியில் பணியிடங்கள்மொத்த காலிப் பணியிடங்கள் : 61

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:-

பணி : Agriculture Officer Gr.B - 40
கல்வித் தகுதி : Agriculture, Horticulture, Veterinary Science, Fisheries, DairyTechnology மற்றும் Animal Husbandry போன்ற ஏதேனும் ஓர் துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்று குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: விண்ணப்பதாரர் 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : Transaction Monitoring Team - Head (Grade D) - 01
கல்வித் தகுதி : CA, MBA அல்லது Certified Fraud Examiner (CFE) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி : Faculty - Behavioural Sciences (Grade D) - 01
கல்வித் தகுதி : Psychology துறையில் முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான அறிவியல் பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : Fraud Risk Management - Fraud Analyst (Maker) Gr.B - 14

கல்வித் தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: விண்ணப்பதாரர் 28 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : Fraud Risk Management - Investigator (Checker)Gr.C - 05
வயது: 28 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.700
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு - ரூ.150
கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:
www.idbibank.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12.12.2019

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post