திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் பணியிடங்கள்திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகள்: 
பொருளாதாரம், உயிர் தொழில்நுட்பம், கணினி அறிவியல், இயற்பியல், வணிகவியல்

பணி: Professor
Associate Professor
Assistant Professor


தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு ஊதியம், கல்வித் தகுதி உள்ளிட்டவை பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விபரங்கள் அறிய: www.tvu.edu.in

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2019


Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post