பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில் பணியிடங்கள்மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில் காலியாக பல்வேறு பொறியாளர், அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
பொறியாளர் (Electrical, IT)
காலிப் பணியிடங்கள் : 02
தகுதி : பொறியியல் துறையில் ஐடி அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.., முடித்து குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.16,400 முதல் ரூ.40,500 வரையில்

Officer (Commercial)
காலிப் பணியிடங்கள் : 02
ஊதியம் : மாதம் ரூ.18.400 முதல் ரூ.40,500 வரையில்
தகுதி : பொறியியல் துறையில் ஏதேனும் ஓர் பிரிவில் பட்டம் பெற்று மெட்டீரியல் பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Officer (Accounts)
பணியிடங்கள் : 02
தகுதி : CA, ICWA, MBA (Finance) உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பயின்று குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.16,400 முதல் ரூ. 40,500 வரையில்

வயது: 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை: www.hil.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி : 26.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post