தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் பணியிடங்கள்காலிப் பணியிடங்கள் :
Upper Division Clerk - 05 காலியிடங்கள்
Lower Division Clerk - 08 காலியிடங்கள்

சம்பளம் :
Upper Division Clerk - ரூ. 5,200 முதல் 20,200/- வரை + தர ஊதியம் ரூ. 2,400/-
Lower Division Clerk - ரூ. 5,200 முதல் 20,200/- வரை + தர ஊதியம் ரூ. 1,900/-

கல்வித் தகுதி :
Upper Division Clerk பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் 8 ஆண்டு பணி அனுபவமும் Lower Division Clerk பணிக்கு 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், கூடவே கணினி இயக்குவதில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மாதிரி விண்ணப்பத்தை http://www.cltri.gov.in/Recruitment/LDCUDC.pdf போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
The Director,
Central Leprosy Teaching & Research Institute,
Chengalpattu - 603 001.
Tamilnadu.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2019

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post