ஆயில் இந்தியா நிறுவனத்தில் பணியிடங்கள்
பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Well Engineer – 02
தகுதி: பொறியியல் துறையில் Petroleum, Mechanical பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Drilling Engineer – 02
தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பெற்றிருக்க வேண்டும் அல்லது Pretroleum Exploration பிரிவில் முதுகலை பட்டம் பெற்ரு 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
பணி: Geophysicist – 10
தகுதி: Application Geophysicist துறையில் முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Chemist – 02
தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.45,000 - 50,000
வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.12.2019 முதல் 20.12.2019
நேர்முகத் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய: www.oilindia.com

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post