தமிழ்நாடு கல்வித்துறையில் Block Educational Officer பணி; காலியிடங்கள்: 97பணியின் பெயர்: Block Educational Officer

காலியிடங்கள்: 97
சம்பளம்: 36,900 - 1,16,600

வயது: 1.7.19 தேதிப்படி பொதுப்பிரிவினர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். BC/BCM/MBC & DNC/SC/SC(A)/ST பிரிவினர்கள் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: tamil/english/mathematics/physics/chemistry/botany/zoology/biology/history & geography போன்ற பாடப்பிரிவுகளில் B.A/B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் B.Ed படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்விற்கான தேதி, இடம் விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும். எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Scheme of examination
General paper comprising of subjects (Tamil, English, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Biology, History and geography)
110
General knowledge
10
Education methodology
30
Total
150

கட்டணம்: ரூ.500 (SC/SCA/ST பிரிவினர்களுக்கு ரூ. 250) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். பின்னர் அதனை பிரிண்ட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post