இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்.ல் 41 காலியிடங்கள்காலியிடங்கள்: 41
பணி: Conservator of Forests (CF) - 23
பணி: Deputy Conservator of Forests (DCF) - 18
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கட்டணம்: ரூ.500. இதனை டெஹராடூனில் மாற்றத்தக்க வகையில் Accounts Officer, ICFRE என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


அனுப்ப வேண்டிய முகவரி: 
Secretary,
Indian Council of Forestry Research and Education, P.O,
New Forest,
Dehra Dun - 248006.

முழுமையான விவரங்கள் அறிய: http://www.icfre.org/vacancy/vacancy263.pdf  

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2020


Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post