தெற்கு இரயில்வேயில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சிக்காக பல்வேறு பணியிடங்கள்; காலிப்பணியிடங்ள் – 3500 +



காலிப் பணியிடங்கள் : 3500+

கல்வித் தகுதி :
Fresher - பத்தாம் வகுப்பில் 50% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
MLT - பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் குழுவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Ex-ITI - ITI-யில் தேர்ச்சி

வயது:
Freshers : 15 முதல் 22 வயது வரை
Ex-ITI, MLT : 15 முதல் 24 வயது வரை
அரசு விதிமுறை படி வயது வரம்பில் சலுகைகள் கொடுக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 100 செலுத்த வேண்டும். SC/ST, மாற்று திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.


விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மூலமாக https://iroams.com/Apprentice/recruitmentIndex விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள: http://bit.ly/35VADpg

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2019 

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post