இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) 1817 காலியிடங்கள்காலியிடங்கள் : 1817

பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:
Multi Tasking Staff (MTS)

தகுதி :
23.01.2020 தேதியின்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 23.01.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையில்

தேர்வு முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம் : விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக இக்கட்டணத்தைச் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் விபரங்களை அறிய

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post