ரயில்வேயில் 1104 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்சி"North East Railway".ல் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிக்கான 1104 காலியிடங்கள் நிரப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியின் பெயர்: Trade Apprentices

மொத்த காலியிடங்கள்: 1104

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள்: fitter, welder, electrician, carpenter, painter, machinist, mechanic, diesel, trimmer

வயது: 25.12.19 தேதிப்படி 15 முதல் 24 வயதிற்குள் இயற்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: 10.ம் வகுப்பு தேர்ச்சிப்பெற்று சம்பந்தப்பட்ட தொழிற்பாடப்பிரிவுகளில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். டிரேடு வாரியாக காலியிடம் ஏற்பட்டுள்ள விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
10.ம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் ITI தொழிற்பிரிவுகளில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ. 100 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/EWS/PWD மற்றும் பெண்கள் பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.ner.indian.railways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் படிவததற்கு பிரிண்ட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 25.12.19


Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post