November 25, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers



பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுக்கும்நாள்நவம்பர் 24

தேசிய மாணவர் படை தினம்நவம்பர் 24

வங்கதேசத்துக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் 18-வது முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் தேவேந்திரஃபட்னாவிஸ்

அருந்ததி ஸ்வர்ண யோஜனாஎன்ற திட்டத்தை அசாம் அரசு அறிவித்துள்ளது

மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் ஆகியோருக்கான 50-வது மாநாடு, தில்லியில் நடைபெற்றது.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி குதிரையேற்ற பந்தயப் பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் பவாத் மிஸ்ரா

சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டபத்தை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

வரும் டிசம்பர் மாதம் ஃபிட் இந்தியா வாரம்(உடலை உறுதியாக வைப்பது) இயக்கத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தவுள்ளதாக பிரதமர் மோடி அறிவிப்பு





0/Post a Comment/Comments

Previous Post Next Post