Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

November 12, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 18 Tamil Mixer Education
FINAL WHATASPP 198 Tamil Mixer Education
இந்தியாவின் முக்கிய மதங்களில் ஒன்றான
சீக்கியத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் பிறந்தநாள்
”குருநானக் குருபுரப்” அல்லது ”குருநானக் ஜெயந்தி”
என்ற பெயரில்
நவம்பர்
12.ம்
தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

பொது சேவை ஒளிபரப்பு தினம் நவம்பர் 12
கொண்டாடப்படுகிறது.
பறவை மனிதன் (சலீம் அலி) அவர்களின் பிறந்தநாள்
நவம்பர் 12
லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபிபைனல்ஸ்
போட்டியில் ஜோகோவிச்
அபாரவெற்றி பெற்றார்.
சிகாகோவில் நடைபெற்ற விழாவில், துணை
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு அமெரிக்கா பல இன கூட்டமைப்பு சார்பில் “சர்வதேச வளரும்
நட்சத்திரம் – ஆசியா”
விருது வழங்கப்பட்டது.
14.வது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி
சுடுதல் போட்டி கத்தார் நாட்டின் தலைநகரமான தோஹாவில் நடைபெற்றுவருகிறது.
இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல்
பிரிவில் 17 வயதான இந்திய வீரர் சவுரப் சவுத்ரி இறுதி சுற்றில் 244.5 புள்ளிகள் குவித்து
வெள்ளி பதக்கம்
வென்றார்.
நகர்ப்புற மேம்பாட்டு துறைக்கான பாராளுமன்ற
நிலைக்குழு உறுப்பினர் – திக் விஜய் சிங்
நிதித்துறை நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினராக
முன்னாள் பிரதமரும் தற்போது மாநிலகங்ளவை உறுப்பினருமான மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம், பாட்னா உயர்நீதிமன்றத்தின்
தலைமை நீதிபதியாக சஞ்சய் கரோல் பதவியேற்றார்.
மகளிர் டி20 ஆட்டத்தில் இந்தியாவிடம் 10
விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மே.இ.தீ
மனிதமுகம் கொண்ட அரியவகை மீன் கண்டறியப்பட்ட
இடம் – மியோ நகர்,
சீனா
ருபே புரோவாலிபால் லீக் இரண்டாவது சீசன் போட்டி வரும் 2020 பிப்ரவரி 7 ஆம்
தேதி தொடங்கவுள்ளது.
துபையில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள
சாம்பியன் போட்டி ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுந்தர் குர்ஜார் தங்கமும், அஜித் சிங் வெண்கலமும் வென்றனர்.
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின்
ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியடைந்தது தமிழகம்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள எப்ஐஏ உலக கார் பந்தய
சாம்பியன் போட்டி
இருத்துசுற்றில் இந்தியாவில் நம்பர் ஒன் வீரர் கௌரவ் கில்
கலந்து கொள்கிறார்.
பிரம்மோஸ் ஏவுகணை – இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சி ஏவுகணை
ஆகும்.
பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி யார் – சிவதாணுபிள்ளை

giphy 108 Tamil Mixer Education

FINAL WHATASPP 198 Tamil Mixer Education

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]