ஏர்போர்ட் அத்தாரிட்டியில் MTS பணிக்கு வேலை; காலியிடங்கள்: 283


பணியின் பெயர்: Multi Tasker

காலியிடங்கள்: 283

சம்பளம்: 15,000 - 20,000

வயது: 5.11.19 தேதிப்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10.ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தி  ஆங்கிலத்துடன் காலியிடம்  ஏற்பட்டுள்ள நகரத்தின் உள்ளூர் மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும். நகரங்கள் வாரியான காலியிடங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

கட்டணம்:  ரூ.500 இதனை "AAI Cargo Logistics & Allied Services Company Ltd" என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி ஆக எடுக்க வேண்டும். (SC/ST/EX-SM மற்றும் பெண்கள் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது)

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.aaiclasecom.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பின்னர் அதனைப் பிரிண்ட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.12.19


0/Post a Comment/Comments

Previous Post Next Post