பட்டதாரிகளுக்கு புராஜெக்ட் அசோசியேட் பணிபணியின் பெயர்: Project Associate

காலியிடங்கள்: 10

சம்பளம்: 31,000

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Natural / Agricultural / Social Science / MVSC போன்ற பாடப்பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது Engineering அல்லது Technology அல்லது Medicine போன்ற பாடப்பிரிவுகள் இளநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் தங்கள் முழு விபரங்கள் அடங்கிய பயோ டேட்டாவுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது "Application for the post of ….”

அனுப்ப வேண்டிய முகவரி:
          The Director,
          National Innovation,
          Foundation – India,
          Grambharti, Amrapur,        
          Gandhinagar – Mahudi Road,
          Gandhinagar,
          Gujarat – 382 650

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 14.12.19

மேலும் விபரங்களுக்கு: www.nit.org.in


0/Post a Comment/Comments

Previous Post Next Post