நீர்வளத்துறையில் இளம் பட்டதாரிகளுக்கு வேலை


மத்திய நீர்வளத்துறையில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Young Professional (Ground Water & Legal)
காலியிடங்கள்: 5
சம்பளவிகிதம்: 30000 - 50000
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Young Professional (Ground Water) - Geology / Hydrogeology / Environmental Science போன்ற பாடப்பிரிவுகளில் M.Sc / M.Tech போன்ற முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். Young Professional(Legal) - இளநிலைபட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.cgwa.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி
          The Regional Director,
Central Ground Water Authority,
18/11 Jamnager House, Mansingh Road,
New Delhi.

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 15.11.20190/Post a Comment/Comments

Previous Post Next Post