தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில்


காலிப் பணியிடங்கள்:
Semi Skilled (Energy Operator) : 03

கல்வித் தகுதி:   
10-வது வகுப்பு தேர்ச்சி மற்றும் ITI-யில் 60% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:
01.10.2019 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் :
ரூ. 31,788 முதல் 42,320 வரை

விண்ணப்பிக்கும் முறை:
http://www.tnpl.com/Careers ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள: https://www.tnpl.com/uploads/careers/dfe7894b82d0791d011c9f4797a09cba.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 08.11.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post