10 மற்றும் 12.ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வனத்துறையில் வேலை
Institute of Forest Genetics and Tree Breeding.ல் Lower Division Clerk, Multi Tasking Staff காலியிடங்களுக்கான தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: கோயம்புத்தூர்

மொத்த காலியிடங்கள்: 15

பணிகள்: Multi-Tasking Staff (MTS) -14
சம்பளம்: மாதம் ரூ.18,000

பணி: Lower Division Clerk (LDC) - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Institute of Forest Genetics and Tree Breeding (IF GTB), Forest Campus, Cowly Brown Road, R.S. Puram, Coimbatore - 641002.

விண்ணப்ப கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்ற லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post