தமிழக தொடக்கக் கல்வி துறையில் 97 பணியிடங்கள்பணி : வட்டார கல்வி அதிகாரி

காலிப் பணியிடங்கள் : 97

கல்வித் தகுதி : தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, சூழ்நிலையியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று கல்வியியல் (பி.எட்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரையில்

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவினர் 57 வயதிற்கு உட்பட்டும், இதர பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.trb.tn.nic.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.500
மற்ற அனைத்து பிரிவினருக்கும் - ரூ.250

தேர்வு முறை : கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னா் அறிவிக்கப்படும்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post