ஏர்போர்ட் அத்தாரிட்டியில் பட்டதாரிகளுக்கு வேலை; காலியிடங்கள்: 419


பணியின் பெயர்: Security Screener
காலியிடங்கள்: 419
சம்பளம்: 25,000 - 30,000
வயது: 5.11.19 தேதிப்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தி  ஆங்கிலத்துடன் காலியிடம்  ஏற்பட்டுள்ள நகரத்தின் உள்ளூர் மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும். நகரங்கள் வாரியான காலியிடங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

கட்டணம்:  ரூ.500 இதனை "AAI Cargo Logistics & Allied Services Company Ltd" என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி ஆக எடுக்க வேண்டும். (SC/ST/EX-SM மற்றும் பெண்கள் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது)

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.aaiclasecom.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி
          The Joint General Manager (HR),
          AAI Cargo Logistrics & Allied Services Company Limited,
          AAI Clas Complex,
          Delhi Flying Club Road,
          Safdarjung Airport,
          New Delhi – 110 003.
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 9.12.19


0/Post a Comment/Comments

Previous Post Next Post