குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் 170 காலியிடங்கள்மொத்த காலியிடங்கள்: 170

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Accountant - 02
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000

2. Project Associate - 01
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000

3. Office Messenger/ Peon -02
சம்பளம்: மாதம் ரூ.8,000. 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4. District Project Assistant - 10
சம்பளம்: மாதம் ரூ.15,000

5. Block Co-ordinators - 18
சம்பளம்: மாதம் ரூ.20,000

6. Block Project Assistants -137
சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:
Director cum Mission Director,
Department of Integrated Child Development Services,
No.1, Dr.M.G.R Salai, Taramani, Chennai - 600 113.

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://icds.tn.nic.in/files/Notification.pdf என்ற லிங்கில் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.12.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post