தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1,060 காலிப் பணியிடங்கள்பணி : விரிவுரையாளர்

காலிப் பணியிடங்கள் : 1,060

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:-
Civil Engineering - 112
Mechanical Engineering -219
Electrical and Electronics Engineering - 91
Electronics and Communication Engineering -119
Instrumentation and Control Engineering - 03
Computer Engineering - 135
Information Technology - 06
Production Engineering - 06
Textile Technology - 03
Printing Technology - 06
English - 88
Mathematics - 88
Physics - 83
Chemistry - 84
Modern Office Practice - 17

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்


விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.trb.tn.nic.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
(இந்தக் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கணினியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும்.)

கட்டணம் :
பொது மற்றும் பிசி, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.600
மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post