அலகாபாத்திலுள்ள உயர் நீதிமன்றத்தில் Review Officer பணிக்கான
132 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: Review Officer
காலியிடங்கள்: 132
சம்பளம்: 47,600 - 1,51,100
வயது: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து
கம்பியூட்டர் சயின்ஸ்
பாடப்பிரிவில் டிப்ளமோ
படிப்பை முடித்திடிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம்
தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்
விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Stage I
|
Written
Examination (200 MCQ type questions)
Time: 02 Hours
& 30 Minutes (Objective Type Test on O.M.R. Answer sheet)
|
Syllabus
|
Maximum Marks
|
|
A
|
General Science
|
200
|
||
B
|
History of India
|
|||
C
|
Indian National
Movement
|
|||
D
|
Indian Polity,
Economy and Culture
|
|||
E
|
Indian
Agriculture, Commerce & Trade
|
|||
F
|
Population,
Ecology & Urbanisation (in India Context)
|
|||
G
|
World Geography
& Geography and Resource of India
|
|||
H
|
Current National
& International Important Events
|
|||
I
|
General
Intelligentsia
|
|||
J
|
Special Knowledge
regarding education, Culture, Agriculture, Industry, Trade, Living & Social Traditions of Uttar
Pradesh
|
|||
K
|
Knowledge of
General English and general hindi of graduation level
|
|||
L
|
Elementary
knowledge of computers
|
|||
Stage II
|
Time: 15 minutes
|
|
Computer
knowledge test
|
50
|
Grand Total
|
250
|
விண்ணப்பக் கட்டணம்.
ரூ.
750.ஐ ஆன்லைன் முறையில்
செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.allahabadhighcourt.in என்ற
இணையதளம் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
ஆணாளினில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை
பிரிண்ட் செய்து கைவசம்
வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 21.10.2019
Post a Comment