TN-LOGO-T-1300 (1)125
Loading ... (Xerox 50 Paise 1 page - Whatsapp: 80720 26676)
Saturday, April 20, 2024
More
    HomeBlogOctober 29, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

    October 29, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

    DAILY 2 Tamil Mixer Education
    FINAL WHATASPP 28 Tamil Mixer Education




    • துருக்கி குடியரசு
      தினம்அக்டோபர் 29, 1923
    • ரியல் எஸ்டேட்
      துறையில், தனியார் பங்கு
      முதலீடுகள், நடப்பு ஆண்டின்
      முதல் ஒன்பது மாதங்களில், எத்தனை சதவீதம் அளவுக்கு
      அதிகரித்துள்ளது என
      அனராக் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது? 19
    • நாகரிக மனிதன்
      தோன்றிய இடம் எது
      என்று ஆராய்ச்சியாளா்கள் கூறியுள்ளனர்? ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள போட்ஸ்வானாவில்தான்
    • சவூதி அரேபியா
      தலைநகா் ரியாதில் என்ன
      தலைப்பிலான பொருளாதார மாநாடு
      இன்று தொடங்கி மூன்று
      நாள்கள் நடைபெறவுள்ளது? எதிர்கால முதலீட்டுக்கான தொடக்கம்
    • பிரஞ்சு ஓபன்  பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில்
      இந்தியாவின் சாத்விக்சிராக் செஷ்டி இணை இரண்டாம்
      இடம் பெற்று சாதனை  படைத்துள்ளனர்.
    • 2020.ல் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெரும் முனைப்பில், இந்திய ஆடவர் மகளிர் ஹாக்கி அணிகள்
      உள்ளன.
    • 2020.ல் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள்
      நவம்பர் 1,2.ம் தேதிகளில்
      எங்கு நடைபெறவுள்ளது? புவனேசுவரத்தில்
    • சீக்கியாத்ரீகர்களுக்கான அனுமதி
      நடை முறைகளை விரைவுபடுத்துவதற்காக, கர்த்தார்பூர் வழித்தடத்தில் 80 குடியேற்றத்துறை மையங்களை பாகிஸ்தான் அமைத்துள்ளது.
    • அந்த மாநாட்டில் என்ன தலைப்பில் பிரதமா்
      நரேந்திர மோடி பேச
      இருக்கிறார்? இந்தியாவில் அடுத்தது என்ன?
    • டபிள்யுடிஏ பைனல்ஸ்
      போட்டியின் முதல் சுற்றில்
      வெற்றி பெற்றவர்கள்சிமோனா ஹலேப், நடப்பு சாம்பியன் எலினா விட்டோலினா ஆகியோர்
    • பேஸல் ஏடிபி
      ஓபன் போட்டியில் 10-ஆவது
      முறையாக சாம்பியன் பட்டம்
      வென்ற பெடரா், ஒட்டுமொத்தமாக தனது எத்தனையாவது பட்டத்தையும் கைப்பற்றினார்? 103 ஆவது
    • காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக எந்த நாடு
      கருப்பு தினத்தை அனுசரித்ததுபாகிஸ்தான்


    giphy 15 Tamil Mixer Education

    FINAL WHATASPP 28 Tamil Mixer Education




    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Xerox - 1 Page (50 Paise Only) ALL OVER TAMILNADU Courier Available - Whatsapp: +91 80720 26676

    X