October 25, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers




  • பாரத் கீ இலக்ஷ்மி திட்ட தூதர்கள் - பி.வி.சிந்து மற்றும் தீபிகா படுகோன்
  • India International Science Festival (IISF) எங்கு நடைபெற உள்ளது? கொல்கத்தா
  • India International Science Festival (IISF) எப்போது நடைபெற உள்ளது? நவம்பர் 5 முதல் 8 வரை
  • தமிழ் ரத்னா இசை ரத்னா நாடாக ரத்னா விருதுகளை வழங்கும் நிறுவனம் எது? News 7 தொலைக்காட்சி
  • BCCI நிர்வாக பொறுப்பில் இருப்பவர் எத்தனை ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க முடியும்? 6
  • வூசி சாம்பிசியன்ஷிப்பில் ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் - பிரவீன் குமார்
  • கீழடி உள்பட முக்கிய இடங்களில் அகழாய்வுப் பணிகளை எந்த ஆண்டில் தொடர்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது? அடுத்த ஆண்டு
  • பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற எத்தனையாவது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் கலந்து கொண்டு பட்டச் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார்? 19
  • சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கொண்டு உலக தமிழ்ச் சங்கத்தில் கண்காட்சி நடத்துவதற்காக தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
  • விரிவாக்கப்பட்ட கிளப் உலகக் கோப்பை கால்பந்து அறிமுக போட்டி சீனாவில் எப்போது நடைபெறும் என பிஃபா தலைவர் இன்ஃபேன்டினோ தெரிவித்துள்ளார்? 2021.ல்
  • இந்தியாவின் மிகவும் மாசுபட்ட முதல் ஐந்து நகரங்கள்:- 1.வாரணாசி, 2.லக்னோ, 3.முசாபர்நகர், 4.யமுனாநகர், 5.மொரகாபாத்
  • மத்திய அரசியின் மின்னணு பஞ்சாயத்து புரஸ்கார் விருதை பெற்ற மாநிலம் எது? தமிழ்நாடு
  • துனிசியாவின் புதிய அதிபராக பதவி ஏற்றவர் - காயிஸ் சயிது
  • தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில், 59வது மாநில அளவிலான தடகள போட்டி எங்கு நடந்தது? மதுரை
  • விஜய் ஹசாரே டிராபி தொடரின் பைனலில் இன்று தமிழகம், கர்நாடகா அணிகள் மோதுகின்றன.
  • எங்கு நடக்கவுள்ள 'டி 10' லீக் தொடரில், இந்தியாவின் யுவராஜ் பங்கேற்க உள்ளார்? ஐக்கிய அரபு எமிரேட்சில்
  • உலக முப்படைகள் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர்கள் - இந்தியாவின் ஆனந்தன் குணசேகரன், ஷிவ்பால் சிங் ஆகியோர்
  • கர்தார்பூர் வழித்தட திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தியாவும், பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • உலக வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட எளிதாக தொழில் தொடங்குவதற்கான சூழல் காணப்படும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்? இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது




0/Post a Comment/Comments

Previous Post Next Post