TN-LOGO-T-1300 (1)125
Loading ... (Xerox 50 Paise 1 page - Whatsapp: 80720 26676)
Saturday, April 20, 2024
More
    HomeBlogOctober 22, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

    October 22, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

    DAILY 9 Tamil Mixer Education
    FINAL WHATASPP 95 Tamil Mixer Education
    • காவலர் நினைவு
      தினம்? அக்டோபர் 21
    • சர்வதேச பள்ளி
      நூலக நாள்அக்டோபர் 22
    • Mind Master: Winning Lesson from a
      Champion life
      என்ற புத்தகத்தை எழுதியவர்
      யார்? விஸ்வநாதன் ஆனந்த் 
    • உலகின் பழமையான
      முத்து எங்கு கண்டறியப்பட்டது? அபுதாபி
    • நாடாளுமன்ற குளிர்
      கால கூட்டத் தொடர்
      எப்போது நடைபெறும் என
      தகவல் வெளியாகுவுள்ளது? நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை
    • உலகின் மிக
      உயரமான போர்க்களமாக சியாச்சின், சுற்றுலாப்பயணிகளுக்காக திறக்கப்படுகிறது என
      மத்திய பாதுகாப்புத் துறை
      அமைச்சர் ராஜ்நாத் சிங்
      அறிவித்துள்ளார்.
    • இந்தியா அமேரிக்கா
      இடையிலான எரிசக்தி வர்த்தகம்
      நடப்பு நிதியாண்டில் எத்தனை
      டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்? 1000 டாலர்
    • பேட்டரியை விட
      30
      மடங்கு அதிகம் சேமிக்கும் மின்கருவியை எந்த நாட்டை
      சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள்? லண்டன்
    • செல்லிடைப்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 117 அதிகரித்து உள்ளது என தெரிவித்து உள்ள அமைப்பு? TRAI
    • இந்திய முப்படைகள் இணைந்து எங்கு இரண்டாம்
      ஆண்டு பாதுகாப்பு ஒத்திகை
      பயிற்சியை மேற்கொண்டனர்? அந்தமான் () நிக்கோபார்
    • பிரதமரின் சொந்த
      வீடு திட்டத்தின் கீழ்
      எந்த ஆண்டுக்குள் 1.12 கோடி
      பேருக்கு வீடு கட்டி
      தர திட்டமிடப்பட்டுள்ளது? 2021
    • சுல்தான் கோப்பை
      junior hockey.
      ல் சாம்பியன் பட்டம்
      வென்ற அணிஇங்கிலாந்து
    • ஐரோபியா ஓபன்
      ATP
      போட்டியில் சாம்பியன் பட்டம்
      வென்றவர்ஆன்டிமுர்ரே
    • உலக காது
      கேளாதோருக்கான டென்னீஸ்
      போட்டி எங்கு நடைபெற்றது? துருக்கி (அநடால்யா நகர்)
    • உலக காது
      கேளாதோருக்கான டென்னீஸ்
      போட்டியில் சாம்பியன் பட்டம்
      வென்றவர் யார்? சென்னை பிரித்திவி சேகர்
    • பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்.
      மறுசீரமைப்பது தொடர்பான
      திட்டம் எந்த மாதம்
      அறிவிக்கப்படும் என
      அந்நிறுவனத்தின் தலைவரும்,
      மேலாண்மை இயக்குனருமான பி.கே.புர்வார்
      கூறியுள்ளார்? அடுத்த மாதம்.
    • கர்த்தார்ப்பூர் வழித்தட
      திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் எப்போது கையெழுத்திட தயார்
      என்று இந்தியா அறிவித்துள்ளது? அக்டோபர் 23(நாளை)
    • விஜய் ஹசாரே
      கோப்பைக்கான ஒரு நாள்
      போட்டி அரை இறுதி
      சுற்றுக்கு எந்த அணிகள்
      தகுதி பெற்றுள்ளன? தமிழகம் மற்றும் சத்தீஸ்கர்
    • தேசிய ஜூனியர்,
      சப்ஜூனியர் ஸ்குவாஷ்
      சாம்பியன்ஷிப் போட்டி
      எங்கு நடைபெற்று வருகிறது?
      சென்னை
    • புதிய ரக
      வர்த்தக ராக்கெட் சேவையை
      தொடங்கியுள்ள நாடு
      சீனா
    • நியோகுறி புயல்
      எங்கு கரையை கடக்க
      உள்ளது? டோக்கியோ நகர் (ஜப்பானின் தலைநகரம்)
    • 3000 ஆண்டுகள் பழைமையான
      சவ பேட்டிகள் எங்கு
      கண்டறியப்பட்டது? எகிப்து
    • இந்தோனேஷியாவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டவர் யார்? ஜோக்கோ விடோடோ 


    Part Time Job for House wife’s , students and VIP’s Use this Opportunity – Click here for details

    FINAL WHATASPP 95 Tamil Mixer Education




    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Xerox - 1 Page (50 Paise Only) ALL OVER TAMILNADU Courier Available - Whatsapp: +91 80720 26676

    X