HomeBlogOctober 20, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

October 20, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers




  1. புரோ கபடி தொடரின் 7.வது சீசனில் எந்த
    அணி சாம்பியன் பட்டம் வென்றது? பெங்கால் வாரியர்ஸ்
  2. ஐஎன்எஸ் கால்பந்து தொடரின் 6.வது சீசன்
    இன்று எங்கு தொடங்கியது? கொச்சின்
  3. எந்த நாட்டை சேர்ந்த இரண்டு வீராங்கனைகள்
    முதன்முதலாக விண்வெளியில் நடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்? அமெரிக்கா
  4. வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரில்
    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
  5. தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவு
    டி.ஐ.ஜி.யாக நரேந்திரன்
    நாயர்
    நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. உலக புள்ளியியல் தினம் – அக்டோபர் 20
  7. பாதுகாப்பு தளவாடங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும்
    அதிக அளவில் பெறுவதற்கான அங்கீகாரத்தை எந்த நாட்டிற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது? இந்தியா
  8. தற்போது மத்திய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளவர்
    சுபாஷ் சந்திர கார்க்
  9. பதப்படுத்தப்பட்ட பாலில் உள்ள வேதிப்பொருள்
    என்ன? ஆஃப்லாடாக்ஸின்
  10. சுல்தான் ஜோஹர் கோப்பை இறுதி போட்டியில்
    எந்த அணி பட்டம் வென்றது?  பிரிட்டன்
  11. சுல்தான் ஜோஹர் கோப்பை எந்த விளையாட்டுடன்
    தொடர்புடையது? ஹாக்கி
  12. சுல்தான் ஜோஹர் கோப்பை இறுதி போட்டியில்
    பட்டத்தை வென்ற பிரிட்டன்
    அணிக்கு தங்கப் பதக்கமும், இந்திய அணிக்கு வெள்ளி பதக்கமும்
    வழங்கப்பட்டது
  13. ICICI வங்கி நிலையான வாய்ப்பு திட்டமான FD
    Health காப்பீட்டுடன்
    அறிமுகப்படுத்தியது.
  14. தேசிய பாதுகாப்பு படை எப்போது உருவாக்கப்பட்டது?
    1984
  15. DRDO இயக்குநர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?
    டெல்லி





RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular