October 1, 2019 Current Affairs – Refer from Hindu &
Dinamani Newspapers
- தேசிய
தன்னார்வ இரத்த தான
தினம் என்று அனுசரிக்கப்பட்டது? அக்டோபர் 1
- சர்வதேச
முதியோர் தினம் என்று
அனுசரிக்கப்பட்டது? அக்டோபர் 1
- பயங்கரவாதிகள் மேல் அதிகமாக தாக்கும் "War Games" பயிற்சி எங்கு நடைபெற்றது? குஜராத் கட்ச மாவட்டம் நலியா
- இந்திய முப்படை சிறப்பு பிரிவின் முதல் தலைவர் யார்? அசோக் டிங்க்ரா
- விமானப்படையின் 26வது தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? R.K.S. பதௌரியா
- ATP சேலஞ்சு டென்னிஸ் தொடர் நடைபெற்ற இடம்? அர்ஜென்டினா
- சீனா
ஒற்றை குழந்தை திட்டத்தை
அறிமுகம் செய்த ஆண்டு?
1980
- பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட பரிசு எங்குள்ள தேசிய மார்டன் ஆர்ட் முகவரியில் வைக்கப்பட்டுள்ளது? ஜெய்ப்பூர்
- ஆண்டுதோறும் குட் திருவிழாக்கள் நடைபெறும் மாநிலம்? மிசோரம்
- முதல்
சிங்கப்பூர்
ஹக்கத்தான் எங்கு எப்போது
நடைபெற்றது? 2018 சிங்கப்பூர்
- இந்திய விமானப்படையின் துணை தளபதியாக நியமனம் செய்யப்பட்டவர்? சந்தீப் சிங்
- பள்ளி கல்வியின் ஒட்டு மொத்த செயல் திறன் மதிப்பெண் பட்டியலில் முதலிடம் பெற்ற மாநிலம்? கேரளா
- மகாத்மா
காந்தியின் வாழ்க்கை வரலாற்று
நூலான (அவரே எழுதியது)
சத்திய சோதனை எப்போது
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது? 1927 (குஜராத் மொழி)
- நவ ஜீவன் டிரஸ்ட் யாரால் நிறுவப்பட்டது? காந்திஜி
- எத்தனையாவது உலக தடகள போட்டி
நடைபெற்று வருகிறது? 17
- விரைவில் இஸ்ரோவின் விண்வெளி ஏவுதளம் எங்கு அமைய உள்ளது? தூத்துக்குடி
- பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை 2வது கட்டமாக சோதனை செய்யப்பட்ட இடம்? ஒடிசா (பாலசோர்)
Post a Comment