ராணுவத்தில் MTS பணி
ஹைதராபாத்தில் செய்யப்பட்டு வரும் Artillery Centre.ல் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை.

1. பணியின் பெயர்: Multi Tasking Staff

காலியிடங்கள்: 3

சம்பளம்: 18,000

வயது:
18 முதல் 25 வரை இருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும் வயதுவர்மப்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
10.ம் வகுப்பு தேர்ச்சியுடன் Safaiwala / Gardener / Lasear போன்ற பணிகளில் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை
www.davp.nic.in என்ற இணையதள முகவரியில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அட்மிட் கார்டு மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சாதாரண தபாலில் 10.11.19 தேதிக்கு முன் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
The Commandant, Artillery Centre, Hyderabad – 500 031. 0/Post a Comment/Comments

Previous Post Next Post