Mahila Sakthi Kendra.ல் பட்டதாரிகளுக்கு வேலை

Working for graduates in Mahila Sakthi Kendra

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள Mahila Sakthi Kendra.ல் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. பணியின் பெயர்: Women Welfare Officer
காலியிடம்: 1
சம்பளம்: 35,000
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Humanities / Social Science / Social work போன்ற ஏதாவதொரு பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: District Coordinator
காலியிடம்: 2
சம்பளம்: 20,000
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Humanities / Social Science / Social work போன்ற ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவ மாதிரி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் சுய அட்டெஸ்ட் செய்த நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
படிவ மாதிரி: CLICK HERE TO DOWNLOAD

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 8.11.2019

அனுப்பும் கவரின் மீது பனியின் பெயர் மற்றும் "District Social Welfare Officer, Kanchipuram" என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி
The District Social Welfare Officer,
o/o District Social Welfare Office,
No. 43, Gandhi Nagar 2nd street,
Near Indian Overseas Bank,
Kanchipuram – 631 501.




0/Post a Comment/Comments

Previous Post Next Post