ஆய்வக உதவியாளர் (Lab Assistant) பணிகள்

Lab Assistant


மாநில அரசு துறையில் காலியாக உள்ள Lab Assistant பிரிவில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்: ஆய்வக உதவியாளர் (Lab Assistant) பிரிவில் 20 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: S.S.L.C (10th) முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 முதல் 62,000 வரை.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
நேர்மூகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முகவரி:
The Principal,
Government College of Engineering,
Palayam-Bodi Road,
Near B.Renganathapuram,
Bodinayakanur Taluk,
Theni - 625582.


விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் https://www.gcebodi.ac.in/ என்ற விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முழுமையான விவரங்களை அறிய:


விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.10.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post