IOCL.ல் ஜூனியர் இன்ஜினியர் பணி


பணியின் பெயர்: Junior Engineering Assistant - IV(Production)

காலியிடங்கள்: 38(UR-16, EWS-3, SC-3, ST-6, OBC-10)

சம்பளம்:11,900 - 32,000

வயது: 30.9.19 தேதிப்படி 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: Chemical / Refinery & Petrochemical Engineering பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது Maths / physics / chemistry / Industrial Chemistry பாடப்பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு / உடற்தகுதி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ. 150 இதனை SBI கணக்கில் e-collect சேவையை பயன்படுத்தி செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் படிவத்தை பிரிண்ட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் சுய அட்டெஸ்ட் செய்த நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி
          Dy. General Manager (A & W),
          Indian Oil Corporation Limited,
P.O.Jawahar Nagar,
Dist.Vadodara – 391 320,
Gujarat.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.10.2019

விண்ணப்பங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 9.11.2019

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 10.11.19


எழுத்துத்தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள்: 15.11.19





0/Post a Comment/Comments

Previous Post Next Post