Important Current Affairs & G.K - October Part 3

Important Current Affairs - October Part 3 1. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த எந்த பெண் முதல் லெப்டினன்ட் கர்னல் அதிகாரியாக ஆனார்? போனுங் டோமிங்
 2. உலகத்தரத்துடன் உள்நாட்டில் கட்டப்பட்ட எந்த நீர்மூழ்கி போர்க்கப்பல் அண்மையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது? INS காந்தேரி
 3. உலகின் இரண்டு முக்கிய காபி ரகங்கள் எவை? அராபிகா, ரோபஸ்டா
 4. சர்வதேச அளவில் தற்போது எரிசக்தி பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது? சீனா
 5. உலகளவில் தற்போது காபி உற்பத்தியில் இந்தியா 6.வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள நாடு எது? பிரேசில்
 6. தற்போது இந்தியாவில் ஆயுள் காப்பீடு சாரதா துறையில் மொத்தம் எத்தனை நிறுவனங்கள் உள்ளன? 34
 7. 2019.ம் ஆண்டில் மத்திய அரசின் கிராமப்புறத் தூய்மைக் கணக்கெடுப்பிற்கு பின் கிராமப்புற சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக அறிவிக்கப்பட்டது எது? தமிழ்நாடு
 8. தைரியமான பத்திரிக்கைக்கான "2019 Peter Mackler" விருதை வென்றவர் யார்? பாஃலோ போரொமெட்டி
 9. தலைமைப் பணியாளர்கள் குழுவின் (CCS) தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவர் யார்? பிபின் ராவத்
 10. அண்மையில் மகாராஷ்டிரா தேர்தலுக்கான நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? மாதுரி தீட்சித்
 11. MP பிர்லா நினைவு விருது - 2019. வென்ற இந்திய விஞ்ஞானி யார்? தாணு பத்மநாபன்
 12. அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்? சுர்ஜித் S.பல்லா
 13. A.K.47 துப்பாக்கியின் வடிவமைப்பாளர் யார்? கலாஷ்னிகோவ்
 14. பள்ளி முதல் கல்லூரி வரை தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் எவ்வளவு சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அண்மையில் ஐகோர்ட் உத்தரவிட்டது? 20%
 15. சர்வதேச மொழி பெயர்ப்பு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்பட்டுகிறது? செப்டம்பர் 30
 16. மகாத்மா காந்தி மற்றும் லியோ டால்ஸ்டாய் ஆகியோரின் கண்காட்சி சமீபத்தில் எங்கு திறந்து வைக்கப்பட்டது? ரஷ்யா
 17. குரு நானக் தேவ்.ன் 550.வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு நாணயங்களை வெளியிட்ட நாடு எது? நேபாளம்
 18. 17 A திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடற் படையின் ஏழு புதிய போர் கப்பல்களில் முதல் கப்பலின் பெயர் என்ன? INS நீலகிரி
 19. சர்வதேச முதியோர் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது? அக்டோபர் 1
 20. ODF - என்பதன் விரிவாக்கம் என்ன? Open Defecation Free (திறந்தவெளி கழிப்பிடமற்ற)
 21. IAAF.ன் "Veteran Pin" விருதை பெற்ற இந்தியாவின் மூத்த தட்டாக வீராங்கனை யார்? P.T.உஷா
 22. GATES அறக்கட்டளையின் Changemaker விருதை வென்ற முதல் இந்திய வீரர் யார்? பயல் ஜாங்கிட்
 23. அண்மையில் IAAF.ன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? செபாஸ்டின்ஃகோ
 24. 2019.ம் ஆண்டில் "வாழ்வாதார உரிமைகள் விருது" (Rights Livelihoood Awards) பெற்றவர் யார்? கிரேட்டா துன்பெர்க்
 25. அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா
 26. இந்தியாவின் மிகப்பெரிய "சர்கா" (ராட்டை) கழிவு பிளாஸ்டிக்கினால் ஆனது எந்த நகரத்தில் திறக்கப்பட்டது? நொய்டா
 27. 2019 - 2020.ம் ஆண்டிற்கான ரிசர்வ் வங்கியின் 4.வது இருமாத மாதாந்திர கொள்கை அறிக்கையின்படி தற்போதைய ரெப்போ விகிதம் என்ன? 5.15%
 28. தற்போது சில வகை பான் மசாலை தடை செய்த இந்தியாவின் மூன்றாவது மாநிலம் எது? ராஜஸ்தான்
 29. அண்மையில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு எந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது? டெல்லி
 30. அண்மையில் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளுக்காக இந்திய ராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வங்கி எது? பாங்க் ஆஃப் பரோடா
 31. இந்தியாவின் முதல் மிதக்கும் கூடைப்பந்து மைதானம் எந்த நகரத்தில் திறக்கப்பட்டது? மும்பை
 32. கங்கை மற்றும் யமுனை நதிகளை இணைத்த பண்டைய நதியை சமீபத்தில் விஞ்ஞானிகள் எந்த மாநிலத்தில் தோண்டினர்? உத்திரப்பிரதேசம்
 33. அண்மையில் எந்த வங்கி குறுகிய கால ஆன்லைன் நிலையான வாய்ப்பு தயாரிப்பான "Express FDD". அறிமுகப்படுத்தியது? Axis Bank
 34. "லால் டகதூர் சாஸ்திரி: அரசியல் மற்றும் அதற்கு அப்பால்" - என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்? சந்தீப் சாஸ்திரி
 35. 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்கான அணிவிசாவின் தடகள உறுப்பினரான இந்திய விளையாட்டு வீராங்கனை யார்? P.V.சிந்து
 36. தமிழகத்திற்கு 500 மின்சார பஸ்கள் வாங்க எந்த நாட்டு வங்கியுடன் அண்மையில் முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது? ஜெர்மன் வங்கி
 37. SBM - என்பதன் விரிவாக்கம் என்ன? Swachh Bharat Mission (தூய்மை இந்தியா திட்டம்)
 38. DGTR - என்பதன் விரிவாக்கம் என்ன? Directorate General of Trade Remedies (வர்க்கத்தீர்வுகள் இயக்குநரகம்)
 39. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் யார்? சத்ய பால் மாலிக்
 40. அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் "ஆழ்கரிமவான் ஆய்வகம்" என்ற 10 ஆண்டு காலத் திட்டம் எப்போது தொடங்கியது? 20090/Post a Comment/Comments

Previous Post Next Post