மெட்ராஸ் IIT.ல் ஆபீசர் பணி
Name of the post
Upper age limit
Pre revised
Vacancies
Superintendent engineer
50
PB 3: GP 7600
1(UR)
Deputy Registrar
50
PB 3: GP 7600
4(UR 1; OBC 2; ST 1)
Senior Technical Officer
50
PB 3: GP 7600
4(UR 1; OBC 3)
Fire Officer
45
PB 3: GP 6600
1(UR)
Security Officer
45
PB 3: GP 5400
1(UR)
Assistant Executive Engineering (telephones)
45
PB 3: GP 5400
1(UR)
Sports Officer
45
PB 3: GP 5400
1(UR)

தகுதி: Superintending Engineer: Engineering பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் ME/M.Tech பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Deputy Registrar: எதோ ஒரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Senior Technical Officer: Computer Science / ECE / EEE பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் ME/M.Tech பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemistry / Physics பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் M.Sc பட்டம் பெற்று 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Fire Officer: Fire & Safety Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech பட்டம் பெற்று 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. Security Officer: எதோ ஒரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் ட்டம் பெற்று 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. Assistant Executive Engineering (telephones): ECE / CSE போன்ற Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech பட்டம் பெற்று 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ME/M.Tech பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. Sports Officer: Physical Education / Sports Science போன்ற Engineering பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேவின்  மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ. 500இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD பெண்கள் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.recruit.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் படிவத்தை பிரிண்ட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post