IGNOU - வில் பணிகள்; காலியிடங்கள்: 116



புதுடெல்லியில் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 116 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


1. பணியின் பெயர்: Assistant Professor
காலியிடங்கள்: 51
சம்பளம்: 57,700 - 1,82,400

2. பணியின் பெயர்: Professor
காலியிடங்கள்: 27
சம்பளம்: 1,44,200 - 2,18,200

3. பணியின் பெயர்: Associate Professor
காலியிடங்கள்: 38
சம்பளம்: 1,44,200 - 2,18,200

காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள்:
English / Anthropology / Library Science / Political Science / Psychology / Biochemistry / Chemistry / Geology / Life Science / Physical Statistics / Education / Child Development / Home Science / Nutritional Science / Rural Development / Management / Health Science / Nursing / Computer And Information Science / Tourism And Hospitality Service

தகுதி: காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிகள் ஏதாவதொன்றில் IGNOU விதிமுறைப்படி கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.ignou.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் படிவத்தை பிரிண்ட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி
The director,
Academic Co – ordination Division,
IGNOUR, Maindan Garhi, New Delhi – 110 068.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.10.2019


விண்ணப்பங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 5.11.2019






0/Post a Comment/Comments

Previous Post Next Post