அக்கவுன்டென்ட் & கம்பெனி செக்ரட்டரி பணிகள்

ராஜபாளையத்திலுள்ள RAMCO mill.ல் பணிபுரிய தகுதியானவர்கள் தேவை

1. பணியின் பெயர்: Company Secretary
காலியிடங்கள்: 2
கல்வித்தகுதி: Company Secretaryship தகுதி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Manager Accountant
காலியிடங்கள்: 2
கல்வித்தகுதி: Chartered Accountant / Cost Accountant படித்து குறைந்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
முழு விபரம் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து மின்னஞ்சல் மூலம் 30.10.19 தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
The Associate Vice President - HR,
Rajapalayam Mills Premises,
P.A.C Ramasamy Raja Salai,
Post Box No.1,
Rajapalayam.
0/Post a Comment/Comments

Previous Post Next Post