அண்ணா பல்கலைகழகத்தில் வேலை
அண்ணா பல்கலைகழகத்தில் திட்ட இணையாளர் மற்றும் திட்ட தொழில்நுட்பவியலாலர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்:
Project Associate I - 01
Project Associate II - 01
Project Technician - 01

கல்வித் தகுதி:
பொறியியல் துறையில் இளங்கலை / முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :
ரூ. 15,000 முதல் 60,000 வரை.

தேர்வு முறை :
தகுதியானவர்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியவாரு விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு: https://www.annauniv.edu/pdf/Recruitment%20Notice.pdf

முகவரி :
Dr. E. Natarajan,
Processor & Coordinator,
Anna University,
Chennai.

கடைசி தேதி : 28.10.2019
0/Post a Comment/Comments

Previous Post Next Post