நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பணிகள்
தேசிய நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் (National Institute of Immunology) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை

1. பணியின் பெயர்: Staff scientist Grade - III
காலியிடங்கள்: 2
வயது: 40
கல்வித்தகுதி: Immunology / Virology / Microbiology / Molecular biology போன்ற ஏதாவதொரு பாடத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Staff scientist Grade - IV
காலியிடங்கள்: 5
வயது: 50
கல்வித்தகுதி: M.V.Sc / M.Pharm / M.Biotech பட்டம் பெற்று 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டம்.

விண்ணப்பிக்கும் முறை
www.nii.res.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து 31.12.19 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

தகுதியானவர்கள் கூடுதல் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post