காஞ்சிபுரம் பெண்களுக்கான மாவட்ட அளவிலான மையத்தில் பணியிடங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான மாவட்ட அளவிலான மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : 03

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - 02
பொதுநல அதிகாரி – 01

தகுதி : M.S.W (Master of Social Work),M.A Social Science

வயது: 35

ஊதியம் :
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் : ரூ.20,000
பொதுநல அதிகாரி : ரூ.35,000

விண்ணப்பிக்கும் முறை: www.kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
District Social Welfare Officer,
District Social Welfare Office,
No.43, Gandhi Nagar,
2nd Street,
Near Indian Overseas Bank,
Kanchipuram - 631 501.

கடைசி நாள்: 08.11.2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post