நிலக்கரி நிறுவனத்தில் பணிகள்

Works at Coal Company

நிலக்கரி நிறுவனத்தில் பணிகள்

சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் அமைப்பில் தற்போது டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

மொத்த காலியிடங்கள்: 750  
பிட்டர் - 250,
வெல்டர் - 40,
எலக்ட்ரீசியன் - 360,
மெக்கானிக் - 45,
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டன்ட் - 15,
பம்ப் ஆபரேட்டர் கம் மெக்கானிக் - 5,
மெஷினிஸ்ட் - 20,
டர்னர் - 15

வயதுவரம்பு:
15.10.2019 தேதியின்படி 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். SC, OBC, PWD பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி:
பணியிடங்கள் உள்ள பிரிவில் ITI படித்தவர்கள்.


விண்ணப்பிக்க இணையதள முகவரி: http://www.centralcoalfields.in


விண்ணப்பிக்க கடைசி நாள்: October 15

0/Post a Comment/Comments

Previous Post Next Post