UPSC சார்பில் வேலை

Working on behalf of UPSC

UPSC சார்பில் வேலை

UPSC சார்பில் மருத்துவ அலுவலர் மற்றும் இதர பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடம் : 16
விஞ்ஞானி பி- 1
உதவி இயக்குநர் -1
மருந்து ஆய்வாளர் -1
மருத்துவ அதிகாரி -9
மருத்துவ அதிகாரி (யுனானி) -4

வயது வரம்பு :
விஞ்ஞானி பி, உதவி இயக்குநர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

மருந்து ஆய்வாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 30 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:
விஞ்ஞானி பி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பாடங்களில் ஒன்றாக இயற்பியல் / கணிதம் / பயன்பாட்டு கணிதம் / இயற்பியல் அல்லது கணிதத்துடன் தடய அறிவியல் முடித்திருக்க வேண்டும்.

உதவி இயக்குநர் :
வேதியியல் அல்லது உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மருந்து ஆய்வாளர் :
பார்மசி பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது யுனானி மருத்துவ முறை அல்லது டிப்ளோமா.ன் யுனானி மருத்துவ முறை பயின்றிருக்க வேண்டும்.

மருத்துவ அதிகாரி :
இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1970.ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆயுர்வேதத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் October 17.ம் தேதிக்குள் upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கும் நாள்: September 30 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: October 17 வரை

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கான கடைசி நாள்: October 18 

0/Post a Comment/Comments

Previous Post Next Post