திரவ இயக்க எரிபொருள் மையத்தில் வேலை; காலியிடங்கள்: 21

Working in a liquid kinetic fuel station; Vacancies: 21திருவனந்தபுரத்திலுள்ள திரவ இயக்க எரிபொருள் மையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. பணியின் பெயர்: Scientist / ENgineer "SD"
காலியிடங்கள்: 4
சம்பளம்: 67,700 - 2,08,700
வயது: 5.11.19 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Thermal Engineering / Thermal Science / Fluid Mechanics / Cryogenic Engineering / Mechanical / Aerospace போன்ற ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் ME /M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Scientist / ENgineer "SC"
காலியிடங்கள்: 4
சம்பளம்: 56,100 - 1,77,500
வயது: 5.11.19 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Mechanical production / industrial engineering / manufacturing / Aerospace engineering / cryogenics engineering போன்ற ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் ME /M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
www.ipsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.11.2019

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.0/Post a Comment/Comments

Previous Post Next Post