தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகத்தில் வேலை

Working in Tamil Nadu Industrial Development Corporation


தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை

1. பணியின் பெயர்: Chartered Accountant
காலியிடங்கள்: 2
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: வருடத்திற்குள் 12 லட்சம்
கல்வித்தகுதி: CA பட்டம் பெற்று ICAI அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு திறமை மற்றும் பணி அனுபவத்தில் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை
என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சாண்றிதழ்களின் நகல்களுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும்.

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 5.11.2019

மின்னஞ்சல் முகவரி: hrd@sipcot.in


0/Post a Comment/Comments

Previous Post Next Post