விவசாயம் & கால்நடை அறிவியல் துறையில் இளம் பட்டதாரிகளுக்கு வேலை

Working for Young Graduates in Agriculture & Veterinary Scienceஹரியானா மாநிலத்திலுள்ள "ICAR - Central Institute for Research on Buffaloes".ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Young Professional I & II
காலியிடங்கள்:10
சம்பளம்: Young Professional I - ரூ 15,000; Young Professional II - ரூ 25,000
வயது; 31.10.19 தேதிப்படி 21 முதல் 45வயதிற்குள் இருக்க வேண்டும். (SC / ST மற்றும் பெண்கள் 5பிரிவினருக்கு  வருடம் உச்ச வயது வரம்பில் வழங்கப்படும்)

கல்வித்தகுதி:

Young Professional I - Science / Agriculture போன்ற பாடப்பிரிவுகளில்  இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Veterinaty Live Stock Development (VLDD).ல் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது +2 தேர்ச்சியுடன் Diploma in Computer Science / Computer Application போன்ற 2 பிரிவுகளில் வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது 1 வருட Graduate படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Young Professional II - Veterinaty Science பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Microbiology பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது  Computer Science / Computer Application / Information Technology போன்ற பாடப்பிரிவுகள்  ஏதேனும் ஒன்றில் B.Sc / BE / B.Tech போன்ற இளநிலைப் பட்டப்படிப்புகள் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்விற்கு தகுதியானவர்கள் www.cirb.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செயது தேவையான சான்றுகளின் நகல் மற்றும் அசல்.களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 14.11.2019
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: ICAR – CIRB, Sirsa Road, Hisar. 


0/Post a Comment/Comments

Previous Post Next Post