Bharat Electronics
Limited.ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின் பெயர்: Management
Industries Trainees (Finance)
காலியிடங்கள்: 6
வயதுவரம்பு: 31.10.19 தேதிப்படி
25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC/ST & PH பிரிவினர்களுக்கு 5 வருடமும்
OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும்
உச்ச வயதுவரம்பில் தளர்வு
வழங்கப்படும்.
பயிற்சி காலம்:2 வருடம்
உதவித்தொகை: 10,000 முதல் வருடம்.
12,000 இரண்டாம் வருடம்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு
பாடப்பிரிவில் இளநிலைப்
பட்டப்படிப்புடன் CA படிப்பை
முடித்திருக்க வேண்டும்
அல்லது ICWA படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும்
நேர்முகத்தேர்வு மூலம்
தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுகள்
குறித்த விபரம் விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி
வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.bel-india.in என்ற
இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
டவுன்லோடு செய்து பூர்த்தி
செய்து தேவையான அனைத்து
சான்றுகளின் நகல்களை இணைத்து tgtgad@bel.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 12.11.2019
Post a Comment