Broadcast Engineering நிறுவனத்தில் வேலை

Working at Broadcast Engineering

Broadcast Engineering நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Broadcast Engineering Consultants India Ltd.ல் ரேடியோகிராபர், லிப்ட் ஆப்ரேட்டர், நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர், நோயாளி பராமரிப்பு மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடம் : 35
ரேடியோகிராபர் - 10
லிப்ட் ஆப்ரேட்டர் - 05
நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் - 10
நோயாளி பராமரிப்பு மேலாளர் – 10

கல்வித் தகுதி:
ரேடியோகிராபர் - பி.எஸ்சி
லிப்ட் ஆப்ரேட்டர் - ITI,Diploma
நோயாளி பராமரிப்பு மேலாளர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது:
35 - 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
சம்பளம்:
ரேடியோகிராபர் - ரூ. 25,000
லிப்ட் ஆப்ரேட்டர் - ரூ. 16,962
நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் - ரூ. 18,462
நோயாளி பராமரிப்பு மேலாளர் - ரூ. 30,000


விண்ணப்பிக்கும் முறை :
www.becil.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :
BECILs Corporate Office: C-56, A/17, Sector-62, Noida -201307.

கட்டணம்:
பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 500, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (SC / ST  / PWD) கட்டணம் ரூ. 250

தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
14.10.2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post