ஆயுஷ் நல மையங்களில் வேலை

Working at Ayush Health Centers

ஆயுஷ் நல மையங்களில் வேலை

ஆயுஷ் நல மையங்களில் இந்திய மருத்துவ முறை மருத்துவ ஆலோசகர் (சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி) பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி மற்றும் காலியிட விவரம்:
சித்த மருத்துவ ஆலோசகர் - 32
ஆயுர்வேதா மருத்துவ ஆலோசகர் - 3
யுனானி மருத்துவ ஆலோசகர் - 1
ஓமியோபதி மருத்துவ ஆலோசகர் - 2

சம்பளம்:
தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் நாளொன்றுக்கு ரூ.1000/- வழங்கப்படும்.
தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள் வேலை.


விண்ணப்பிக்கும் முறை:
www.tnhealth.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post